ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - ஒரு சவரன் ரூ. 29,816 ஆக உயர்வு
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 01:16 PM
ஆபரண தங்கத்தின் விலை தொடந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 816 ரூபாயாக விலை ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால், ஆபரண தங்க நகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று, ஒரு சவரன்  29 ஆயிரத்து 704 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, இன்று 29 ஆயிரத்து 816 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

கடந்த பத்து நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 984 ரூபாய் ஏற்றம்  கண்டுள்ள நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை, 3  ஆயிரத்து 336 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களின் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால், விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகபட்சமாக ஒரு சவரன் தங்கம்  35 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

771 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

412 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

214 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

173 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

110 views

பிற செய்திகள்

கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

சென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.

89 views

மதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

456 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35 views

"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

41 views

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

23 views

"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்

நாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.

1099 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.