விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 10:35 AM
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசு விருது இன்று வழங்கப்பட உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசு விருது இன்று வழங்கப்பட உள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதனை வழங்க உள்ளார். விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, தயான்சந்த் மற்றும் துரோணாச்சாரியா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு, தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், கிரிக்கெட் வீரர் ஜடேஜா உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கும், பாரா விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கேல் ரத்னா விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் இன்று விருது வழங்கப்பட உள்ளது.

பிற செய்திகள்

சென்னை அணியில் நீடிக்கிறார் ரெய்னா

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீர‌ர்களை விடுவித்துள்ளது.

44 views

"அதிகமாக கொண்டாட வேண்டாம்..." - இந்திய அணிக்கு பீட்டர்சன் அன்பு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் என இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அன்பு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

29 views

த்ரில் வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா - பிரிஸ்பேனில் முதன்முறையாக தோற்ற ஆஸி.

மிகவும் மோசமான தோல்வி, அபார வெற்றி, அருமையான ஆட்டம் என இந்திய டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலிய தொடர்.... ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கதையை தற்போது பார்க்கலாம்...

25 views

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் : நடராஜன் இல்லை - தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

148 views

முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய ரசிகர்கள்

இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.

618 views

"இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்" - எச்சரித்த ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்

இந்தியர்களை ஒருநாளும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எச்சரித்துள்ளார்.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.