இந்தியா - பாகிஸ்தான் இடையே விரைவில் இறுதிப் போர் - ஷேக் ரஷீத்
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 09:42 AM
மாற்றம் : ஆகஸ்ட் 29, 2019, 09:44 AM
இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளார்.  ராவல்பிண்டியில் பேசிய அவர், இறுதி சுதந்திர போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டதாகவும், மொஹரம் பண்டிகைக்கு பிறகு காஷ்மீருக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் முடிவால், காஷ்மீர் அழிவின் விளிம்பில் இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கடுமையாக பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நள்ளிரவில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை : பிராந்திய பதற்றம் அதிகரிப்பதால் உலக நாடுகள் அதிர்ச்சி

அணு ஆயுதம் ஏந்திச் சென்று தாக்கும், ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

7178 views

லடாக் அருகே ஸ்கார்டு விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆயுதங்கள் குவிப்பு

இந்திய எல்லையில் லடாக் அருகே உள்ள, ராணுவ விமான படைத்தளத்தில் ஆயுதங்களை பாகிஸ்தான் குவித்து வருவதால், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

455 views

பாகிஸ்தானின் குண்டான மனிதருக்கு உதவிய ராணுவம்

பாகிஸ்தானின் மிகவும் குண்டான மனிதருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் முன்வந்துள்ளது.

144 views

மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு - 5 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குச்லெக் என்ற இடத்தில் ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

124 views

பிற செய்திகள்

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 % உயர்வு

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

102 views

பொதுஜன பெரமுன கட்சி தனியாக வெற்றி ​பெற வாய்ப்பில்லை - மைத்திரிபால சிறிசேன

தங்கள் கட்சி ஆதரவு இல்லாமல் இலங்கையில் அதிபராக யாரும் வர முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19 views

விடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்பு - முள்ளியவாய்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொடிகள் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

42 views

இந்தியாவில் பல்வேறு முன்னேற்றங்கள் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1043 views

கச்சா எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் : வளைகுடாவில் போர் மூளும் அபாயம்

சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது, ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பிராந்தியத்தில் பெரும் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது.

5752 views

தெற்காசியாவின் மிகப்பெரிய தாமரை கோபுரம் திறப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்

187 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.