புதுச்சேரி வந்த உத்தரபிரதேச பள்ளி மாணவன் - ஆசிரியரின் கெடுபிடியால் பள்ளியில் இருந்து ஓட்டம்
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 08:53 AM
ஆசிரியர் கண்டித்ததால் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
ஆசிரியர் கண்டித்ததால் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அப்சர் அலி என்பவரது 13 வயது மகன் அப்துல் மாலிக் ஹைதராபாத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் படித்து வந்துள்ளான். பள்ளியில் கெடுபிடிகள் அதிகமான நிலையில், ஆசிரியருக்கு பயந்து ரயில் ஏறி சென்னை வந்த அவன், பின்னர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி செய்வதறியாது நின்றுள்ளான். சிறுவனை மீட்ட போலீசார், அவனை தேடி வந்த பள்ளி முதல்வரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோயில் விழாவில் நடனமாடிய பாஜக எம்.பி. ஹேமமாலினி

உத்தரப்பிரசேத மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி பங்கேற்று பரத நாட்டியம் ஆடினார்.

102 views

பாராபங்கி : இறந்த கணவர் உடலுடன் பெண் பயணம் - வலுகட்டாயமாக இறக்கிவிட்ட நடத்துனர்

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ராம்நகரில், இறந்த கணவர் உடலுடன் பயணித்ததாக கூறி ஒரு பெண் வலுகட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 views

உத்தரப்பிரதேசம் : இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் லக்ரபான் கிராமத்தில், இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

24 views

பிற செய்திகள்

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

11 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

181 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

198 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.