தாளவாடியில் தக்காளி விலை வீழ்ச்சி
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 08:11 AM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் தக்காளி விலை சரிந்ததால் விவசாயிகள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் தக்காளி விலை சரிந்ததால் விவசாயிகள் பெரும் சோகம் அடைந்துள்ளனர். பெட்டிகளில் அடுக்கப்பட்டு ஏல மையத்துக்கு வரும் தக்காளி பெட்டி, கேரளாவில் பெய்த மழையின் எதிரொலியால், வாங்க ஆளில்லாமல் கிடக்கிறது. இதனால், ஐநூறு ரூபாய்க்கு விற்ற 28 கிலோ பெட்டி, தற்போது 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது, கூலிக்கே போதாது என்பதால், விவசாயிகள், பெரும் சோகமடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

457 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

74 views

பிற செய்திகள்

ரோந்து பணியின்போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் : சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 views

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க சிசிடிவி கேமிராக்கள்

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை, தடுக்க தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல்லில், ஜவ்வரிசி ஆலைகளை கண்காணிக்க, சிசிடிவி கேமிரா கண்காணிப்பு மையம் திறக்க பட்டுள்ளது.

4 views

கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

19 views

லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.