ஆக.31-ல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 07:57 AM
இங்கிலாந்து நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ஆம் தேதி வரை முடக்க ராணி எலிசபெத் அனுமதி வழங்கியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ஆம் தேதி வரை முடக்க, ராணி எலிசபெத் அனுமதி வழங்கியுள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை அவர் அளித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற நடந்த வாக்கெடுப்பில் மக்கள், ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறாமல், சிக்கலை சந்தித்தது. இதனிடையே, வரும் 31ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில், இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதி என அண்மையில் பதவியேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். இதனிடையே, பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை முடக்க, ராணி எலிசபெத் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

74 views

பிற செய்திகள்

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் உள்ள மலை பகுதிகளில் காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது.

9 views

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான "அகாடமிக் லோமொனோசோவ்" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

28 views

சீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்

இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது

17 views

இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்

இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.

27 views

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

21 views

"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது"

"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி"

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.