சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - தனியார் உணவு விடுதி ஊழியர் பலி
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 07:52 AM
சென்னையில் உணவு விடுதி ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள  உணவு விடுதி ஊழியர்கள் நேற்று மாலை சமையல் வேலையை முடித்த பின் எரிவாயு சிலிண்டரை அணைக்காமல் வெளியே சென்றுள்ளனர். இதனால் எரிவாயு கசிந்து அறை முழுவதும் பரவி இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் திரும்பி வந்த ஊழியகள் மின்விளக்கை போட்டவுடன் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த சிலிண்டர்கள் வெடித்துள்ளது. இதில், பிரவீன்குமார் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்ட கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயில் கருகிய வாகனங்கள்

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரக கார் பைக் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.

59 views

ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக உயிரிழந்த பிரசன்னாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

47 views

வழக்கு நிலுவையில் உள்ள லாரியில் திடீர் தீ விபத்து - போலீசார் விசாரணை

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

21 views

பிற செய்திகள்

கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

1 views

லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

1 views

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.