காவல்துறை பட்டப் படிப்புக்கு தனி கல்லூரி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 07:45 PM
காவலர்களுக்கு தேசிய அளவிலான பல்கலைக் கழகம் உருவாக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
காவலர்களுக்கு தேசிய அளவிலான பல்கலைக் கழகம் உருவாக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். புதுடெல்லியில், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பனிரென்டாம் வகுப்புக்கு பின் கல்லூரி கல்வியாக கற்கும் வகையில் நாடு முழுவதும் காவல் பட்டப்படிப்பு கல்லூரிகளை உருவாக்க உள்ளதாகவும், அவற்றை காவல் பல்கலைக் கழகம் மூலம் இணைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அளித்துள்ள இந்த முன்வரைவினை விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3535 views

பிற செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 views

பி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

0 views

கேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

கேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.

993 views

மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா

பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.