விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..?
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 06:58 PM
நடிகர் விஜயின் 64 வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் 64 வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை படத்தின் இயக்குனர் அணுகியுள்ளதாகவும், எனினும் கால்சீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்" - நடிகர் விஜய்க்கு அவரது தாய் எழுதிய கடிதம்

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தனது மகனும், நடிகருமான விஜயை கொண்டாட உலகமே காத்திருப்பதாக அவரது தாய் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

1968 views

விஜய் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு மோதிரம்...

திருப்பூரில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் வழங்கி உள்ளனர்.

73 views

ஹவுஸ்புல் - (13/07/2019)

ஹவுஸ்புல் - (13/07/2019)

66 views

பிற செய்திகள்

உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது

உரிய அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர் ஒருவரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

2 views

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

717 views

நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

52 views

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என பெயரிடப்பட்டுள்ளது.

120 views

மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், புதிய படம் ஒன்று தயாராக உள்ளது.

9 views

தீபாவளி நாளில் உறுதியாக திரைக்கு வரும் "பிகில்"...

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி நாள் வெளியாவதை உறுதி செய்தியுள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.