தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை : கைது செய்யப்பட்ட நபர் சிறையிலடைப்பு
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 05:14 PM
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாண்டி என்ற தச்சு தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக சென்ராய பெருமாள் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாண்டி என்ற தச்சு தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக சென்ராய பெருமாள் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாண்டி என்ற தச்சு தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக சென்ராய பெருமாள் என்பவரை போலீசார் கைது செய்தனர். தெப்பம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பாண்டி பிணமாக கிடந்த நிலையில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவரது மனைவி தெரிவித்த புகாரின் பேரில்  சென்ராய பெருமாளை பிடித்து விசாரித்த போது கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அவரை போலீசார் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடத்தி காப்பாற்றிய காவலாளி

15 views

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

15 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

15 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.