வெளிநாட்டில் இருந்ததால் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை : அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 03:31 PM
3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பிய பிரதமர் மோடி, காலை 11 மணிக்கு டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லியின் இல்லத்திற்கு வந்தார்.
3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பிய பிரதமர் மோடி, காலை 11 மணிக்கு டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லியின் இல்லத்திற்கு வந்தார். அவரை பா.ஜ.க. தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரவேற்று அழைத்து சென்றார். அருண்ஜேட்லி மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த அருண்ஜேட்லி  உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் இருந்தனர். அருண் ஜேட்லி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று இறுதிச் சடங்கில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3585 views

பிற செய்திகள்

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

10 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

173 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

176 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.