"பால்டிக் வே" போராட்டத்தின் 30வது நினைவு தினம் : ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 09:43 AM
ஹாங்காங்கில் "பால்டிக் வே" போராட்டத்தின் 30வது ஆண்டை நினைவு கூரும் வகையில் உருவாக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தின் போது, ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஹாங்காங்கில் "பால்டிக் வே" போராட்டத்தின் 30வது ஆண்டை நினைவு கூரும் வகையில் உருவாக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தின் போது, ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 1989ஆம் ஆன்டில் சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் தர வலியுறுத்தி எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா மக்கள் 20 லட்சம்  பேர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் 30வது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் வகையிலும், நாடு கடத்தல் சட்ட மசோதாவை நீக்க கோரியும் ஹாங்கான் தீவு, கவுலூன் மற்றும் புதிய யூனியன் பிரதேசங்களில் 3 வழிதடங்களில் மொத்தம் 32 கிலோ மீட்டருக்கு மனித சங்கலி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

பிற செய்திகள்

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

9 views

சர்வதேச சந்தையில் பெட்ரோல் - டீசல் விலை பன்மடங்கு உயரும் அபாயம் - அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு

சவுதி அரேபியாவில் எண்ணைய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

9 views

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு - 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 30 பேர் பலியானார்கள்.

11 views

ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை - மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கம்

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

33 views

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 % உயர்வு

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

232 views

பொதுஜன பெரமுன கட்சி தனியாக வெற்றி ​பெற வாய்ப்பில்லை - மைத்திரிபால சிறிசேன

தங்கள் கட்சி ஆதரவு இல்லாமல் இலங்கையில் அதிபராக யாரும் வர முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.