எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 08:32 AM
புதுச்சேரியில், சுகாதாராத் துறை சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி. நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
புதுச்சேரியில், சுகாதாராத் துறை சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி. நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில்100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கண்களை மறைத்தபடி அசத்தும் 5ஆம் வகுப்பு மாணவன்...

புதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு பணத்தாள்களை கூறியும், எண்களை இணைத்து படம் வரைந்தும் 5 வயது சிறுவன் அசத்தி வருகிறார்.

66 views

மருத்துவம் சேர்ந்த புதுச்சேரி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

27 views

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம்: அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

11 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

77 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

30 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.