பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைத்து தர அரசு அதிகாரிகள் மறுப்பு - வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 05:24 PM
பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி, ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுடுகாடு அமைத்து தரக்கோரி, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமுதாய மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்,  கிராமத்தின் மையப்பகுதியில் பாடை கட்டியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ, மதிமுக பொதுச் செயலர்

கட்சி நிகழ்ச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

91 views

மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என யாரையும் சொல்ல முடியாது - கமல்

ஏன் GO BACK சொல்கிறார்கள் என்பதை பிரதமர் மோடி தான் கவனிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

108 views

இந்தியாவில் எய்ம்ஸ் உருவான கதை

இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாறு மற்றும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸின் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

537 views

பிற செய்திகள்

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

3 views

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

9 views

ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

9 views

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

11 views

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 views

குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.