சுதந்திர தினத்தை ஒட்டி அமைச்சர்கள் பங்கேற்ற பொது விருந்து
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 04:57 PM
சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின பொது விருந்து விழா நடைபெற்றது.
இதுபோல, சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும்,காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் தங்கமணியும் பங்கேற்று, பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.மயிலாப்பூர் முண்டககன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில், அமைச்சர் செல்லூர் ராஜூ,  திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலில் நடந்த  சமபந்தி விருந்தில் சட்ட அமைச்சர் சண்முகம்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடும்பத்தினருடன் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து, மதிய உணவு சாப்பிட்டனர்.சென்னை கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்தில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்,பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை : சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையில் இருந்து ஹாங்காங் சென்ற சஹானா என்ற சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

5111 views

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

995 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

639 views

பிற செய்திகள்

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 views

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

10 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

95 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

9 views

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

65 views

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.