கன்னியாகுமரி அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து சேதம்
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 04:17 PM
கீழமணக்குடி கிராமத்தில் மீனவர்கள் ஓய்வு அறையில் வைக்கப்படடிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீயில் எரிந்து சேதமடைந்தது.
கன்னியாகுமரி அருகே கீழமணக்குடி கிராமத்தில் மீனவர்கள் ஓய்வு அறையில் வைக்கப்படடிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீயில் எரிந்து சேதமடைந்தது.  மோகன்ராஜ், வாட்சன், ரூபன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வலைகளை  தங்கும் கூடத்தில் வைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டனர். காலை வந்து பார்த்த போது வலைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. தீயை அணைக்க முயற்சித்தும் காற்றின் வேகம் காரணமாக வலைகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி ஓட்டலில் மாமுல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுச்சேரியில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மாமுல் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

127 views

மண்ணில் வைத்து காய்கறிகள் வியாபாரம் - வியாபாரிகள் வேதனை

சின்னத்திருப்பதி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத‌தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

28 views

துரிஞ்சலாற்றின் ஓடை பகுதி ஆக்கிரமிப்பு - ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மீது பொதுமக்கள் புகார்

துரிஞ்சலாற்றின் ஓடை பகுதியை ஆக்கிரமித்து முழுவதும் மண்ணை கொண்டு மூடிவிட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

16 views

பிற செய்திகள்

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

36 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

185 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

45 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

27 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

27 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

733 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.