பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 03:47 PM
சகோதரத்துவத்தையும் அன்பையும் வெளிப்படும் ரக்‌ஷா பந்தன் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சகோதரத்துவத்தையும் , அன்பையும் வெளிப்படும் ரக்‌ஷா பந்தன் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதை முன்னிட்டு குழந்தைகள் சிலர் , பிரதமர் நரேந்திர மோடியின் கையில் ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

கீரமங்கலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - ஜல் சக்தி திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தகவல்

இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 596 இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 'ஜல் சக்தி அபியான்' திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தெரிவித்தார்.

34 views

ஜி.20 மாநாடு : ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார் பிரதமர் மோடி

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார்.

33 views

பிரியங்கா வந்த போது மோடி மோடி என முழங்கிய பா.ஜ.க.வினர் : காரில் இருந்து இறங்கி வந்து வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து காரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வந்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், மோடி மோடி என முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

722 views

பிற செய்திகள்

அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும் - நாராயணசாமி

அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புதுச்சேரி அரசு தீவிர கவனம் செலுத்துவதாக சுதந்திர தின உரையில் அம்மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

11 views

நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்

இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்திற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12 views

காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி

செங்கோட்டை செல்வதற்கு முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

9 views

டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மாநில பாரம்பரிய உடையில் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

54 views

ஷா பைசலுக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்க தலைவர் ஷா பைசலுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

990 views

யூனியன் பிரதேசமான லடாக்கில் சுதந்திர தின கொண்டாட்டம்

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக்கில், சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.