தைரியமாக இருக்க நெல்லை வீரதம்பதி சொல்லும் டிப்ஸ்...!
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 01:17 PM
நெல்லையில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீர தம்பதிகளாக சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரைக்கு, சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
நெல்லையில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீர தம்பதிகளாக சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரைக்கு, சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. முதலமைச்சரின் கையால் விருது வாங்கியது தங்களுக்கு உற்சாகமளிப்பதாக நெல்லை தம்பதி சண்முகவேல் மற்றும் செந்தாமரை  தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு

கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை வீர தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

562 views

அரிவாளுடன் கொள்ளையர்கள் - துணிச்சலுடன் விரட்டிய முதிய தம்பதி...

நெல்லை அருகே அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதி, துணிச்சலுடன் விரட்டியடித்துள்ளனர்.

368 views

பிற செய்திகள்

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

7 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

681 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

7 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

56 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.