காலநிலை மாற்றம் தொடர்பாக நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
பதிவு : ஆகஸ்ட் 14, 2019, 04:01 PM
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு மற்றும் ஆபத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பா.ம.க.வினர் உதவ வேண்டும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு மற்றும் ஆபத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பா.ம.க.வினர் உதவ வேண்டும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். காலநிலை ஆபத்து குறித்து, தொடக்க நிலை அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் அவ்வளவு அறிமுகம் இல்லாத விசயம் என்பதால், வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் பா.ம.க. மற்றும்  பசுமைத் தாயகம் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விளக்கி தீர்மானம் நிறைவேற்ற உதவ வேண்டும் என்றும் அதில் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இறகு பந்து போட்டிக்கு கூடுதல் விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் - அன்புமணி கோரிக்கை

ஊட்டியில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் பரிசளித்தார்.

49 views

பாமக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் பாமக துணை தலைவர் வைத்திலிங்கம் போட்டி

555 views

பிற செய்திகள்

குடியாத்தத்தில் தயார் ஆன முதல் தேசிய கொடி

சுதந்திரம் பெற்றவுடன் டெல்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த முதல் தேசிய கொடி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.

8 views

நாளை சுதந்திர தின விழா - கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

7 views

அத்திவரதர் வாழ்நாளில் ஒரு முறைமுறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு - தமிழக காவல்துறை வெளியிட்ட வீடியோ

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த காவல்துறையின் செயல்பாடுகள் முன்னேற்பாடுகளை பேசும் குறும்படத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

98 views

சுதேசி பொருள் பயன்பாட்டை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி - 100 க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பு

ஆரணியில் சுதேசி பொருட்கள் பயன்பாட்டை வலியுறுத்தி வணிகர் சங்க பேரவை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

10 views

தயாநிதி மாறனின் 90 நாள் பணிகளை விளக்கும் புத்தகம் - சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்

'மக்கள் பணியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.