"140 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம்" - முத்தரசன்
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 07:53 PM
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மேட்டூர் அணை திறக்கும் தருணத்தில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வார கூடிய பணி அவசர கதியில் நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டினார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மேட்டூர் அணை திறக்கும் தருணத்தில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வார கூடிய பணி அவசர கதியில்  நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டினார். முக்கொம்பூர் அணை சரி செய்யப்படாததால் 140 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முத்தரசன் வேதனை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2240 views

பிற செய்திகள்

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

45 views

"ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி" - வைகோ குற்றச்சாட்டு

ஈழத்தமிழர்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்க அதிமுக அரசும், க்யூ பிரிவு போலீசாரும் முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

116 views

"ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிக்க வேண்டும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிப்பது பள்ளிக் கல்வித் துறையின் வேலை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

82 views

அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்

அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

883 views

அத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு

அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

41 views

திருப்பதியை விட காஞ்சிக்கு பக்தர்கள் வருகை அதிகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திருப்பதியை விட அத்திவரதரை தரிசக்க காஞ்சிபுரத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.