அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது - பொன்னையா
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 04:47 PM
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக 3 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு, உணவு உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மல்லிகேஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றிய விஸ்வகர்மா சமுதாயத்தினர்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி இன்று பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.

111 views

பா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

காஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2520 views

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

430 views

பிற செய்திகள்

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

4 views

ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

2 views

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

2 views

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 views

குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

7 views

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.