நெரூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் 10 ஆம் ஆண்டு நாதஸ்வர உற்சவ பெருவிழா
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 03:41 PM
நெரூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் 10ஆம் ஆண்டு நாதஸ்வர உற்சவ பெருவிழா நடைபெற்றது.
கரூர் அடுத்துள்ள நெரூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில், 10ஆம் ஆண்டு நாதஸ்வர உற்சவ பெருவிழா நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் பங்கேற்று நாத மழை பொழிந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

திருச்செந்தூர் அருகே குலசை முத்தாரம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

திருச்செந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

25 views

அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல் அலங்காரம்

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி பதினெட்டு திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு பல வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

29 views

பழமை வாய்ந்த மரகதாம்பாள் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து வழிபாடு

திருவள்ளூர் அடுத்த அரண்வாயலில் உள்ள ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் கோயில் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

16 views

பிற செய்திகள்

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 views

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

10 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

156 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

9 views

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

93 views

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.