ராயப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் பக்ரீத் தொழுகை
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 03:36 PM
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் ஈகை திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில், ஈகை திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.பக்ரீத் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வரும் நிலையில், தேவாலய வளாகத்தில் தொழுகை நடைபெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

11 views

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

183 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5 views

"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

151 views

தஞ்சாவூர் : புத்தகத் திருவிழா - பொதுமக்கள் ஆர்வம்

தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, தொடங்கி உள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.