2 அவித்த முட்டை விலை ரூ.1,700! : சமூக வலைதளங்களில் பரவும் ஓட்டல் பில்
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 07:22 AM
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட ஒருவரது பில், இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட ஒருவரது பில், இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பில்லில் இரண்டு அவித்த முட்டையின் விலை ஆயிரத்து 700 ரூபாய் என்றும், ஒரு ஆம்லேட் விலை 850 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட அந்த நபர், பில்லை சமூக வலைதளத்தில் பதிவு செய்த பின்னர், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தங்க முட்டையை அவித்து தருகிறார்களா? என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9928 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1831 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5173 views

பிற செய்திகள்

மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி : மின்கம்பியில் சாய்ந்த கொடி கம்பத்தை தொட்டபோது விபத்து

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில், கொடியை இறக்கும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

7 views

கர்நாடகாவில் நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம்? - முதலில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை வரும் செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

24 views

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகினறன.

26 views

"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

37 views

ஆவணி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனாரு பக்தர்களுக்கு விபூதி வழங்கினார்.

9 views

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து :5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறை அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.