டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - இறுதி போட்டிக்கு நுழைந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 08:32 PM
முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கோபிநாத் , ஸ்ரீதர் பொறுப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர், சிறப்பாக ஆடிய ஸ்ரீதர் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.இதனையடுத்து 170 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி , நேர்த்தியாக ஆடி ரன்கள் சேர்த்த போதிலும் , இறுதி கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 7 விக்கெட்களை இழந்து, 164 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் அணி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1603 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9865 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1830 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5167 views

பிற செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

541 views

பெரியசாமியின் திறமையை சரியாக கணித்த சிவந்தி ஆதித்தன் - இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு?

டிஎன்பிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பந்து வீச்சாளர் பெரியசாமி.

122 views

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - கடன் தொல்லையே காரணம் என போலீஸ் தகவல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

59 views

முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார்.

828 views

டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

303 views

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.