சிவகார்த்திகேயனின் "எஸ்கே 16" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 12 ஆம் தேதி வெளியீடு
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 08:21 PM
"எஸ்கே 16" படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் "எஸ்கே 16" படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தில்  துப்பறிவாளன் படத்தில் விஷாலின் ஜோடியாக அறிமுகமான அனு இமானுவேல் ஜோடி சேருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் சூரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

235 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2239 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1340 views

பிற செய்திகள்

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

19 views

விஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத் தமிழன்' டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத் தமிழன்.

147 views

பாரதிராஜாவிடம் பொன்னாடையை பறித்த சிவக்குமார்...

தமக்கு பொன்னாடை போர்த்த வந்ததை தடுத்த நடிகர் சிவக்குமார், அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து உரிமையுடன் பறித்தது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.

32232 views

"மகா மாநாடு" புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு

மாநாடு படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

59 views

ரஜினி, கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்த கலைஞானம்

ரஜினி மற்றும் கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் கலைஞானம்.

369 views

75 ஆண்டுகால கலை சேவை:பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு வைர விழா

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

429 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.