"நேர்கொண்ட பார்வை" பார்த்த சூர்யா-ஜோதிகா
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 08:12 PM
நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நட்சத்திர ஜோடியான சூர்யா-ஜோதிகா படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர்.
அஜித் நடிப்பில் வெளியான "நேர்கொண்ட பார்வை" படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நட்சத்திர ஜோடியான சூர்யா-ஜோதிகா படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர். இந்த படம் நடிகர் சூர்யாவை  வெகுவாக கவரந்துள்ளது. அந்த சந்தோஷத்தை பகிரும் வகையில் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வினோத் வீட்டிற்கு அவர் வாழ்த்து கூறி பூங்கொத்து அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

236 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2240 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1340 views

பிற செய்திகள்

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

687 views

"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

99 views

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

27 views

விஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத் தமிழன்' டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத் தமிழன்.

175 views

பாரதிராஜாவிடம் பொன்னாடையை பறித்த சிவக்குமார்...

தமக்கு பொன்னாடை போர்த்த வந்ததை தடுத்த நடிகர் சிவக்குமார், அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து உரிமையுடன் பறித்தது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.

33405 views

"மகா மாநாடு" புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு

மாநாடு படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.