ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 07:08 PM
"மகாநடி" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
"மகாநடி" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ஊடகங்கள் தான் இந்த படத்திற்கான மதிப்பீடுகளை முதன் முறையாக நல்ல முறையில் தந்ததாகவும், இந்த படம் கண்டிப்பாக விருது பெறும் என்கின்ற உத்வேகத்தை அவை அளித்ததாகவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தமிழ் சினிமாவை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்

மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு திரையுலகில் முத்திரை பதித்த கீர்த்தி சுரேஷ், தற்போது, பாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

1185 views

தமிழில் மீண்டும் வருவாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழ்த் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகை ஆன கீர்த்தி சுரேஷ், ஸ்பெயினில், புதிய தெலுங்கு பட சூட்டிங்கில் ஸ்டைலிஷ் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார்.

559 views

ஹீரோவே இல்லாத படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்

245 views

பிற செய்திகள்

தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது "பிகில்" திரைப்படம்?

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

330 views

ரசிகர் உருவாக்கிய "தர்பார்" படத்தின் போஸ்டர் காணொலி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "தர்பார்" படத்திற்கான போஸ்டரை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது.

1092 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

59 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

2506 views

ஹிட்டடிக்கும் துருவ் விக்ரமின் பாடல்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'வர்மா' படம் முற்றிலுமாக எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிதாக படமாக்கப்பட்டு வருகிறது.

27 views

சர்க்கார்'-க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்

'மகா நடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற போதிலும், தமிழில், 'நடிகையர் திலகம்' என டப்பிங் செய்யப்பட்ட அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.