பாஜக-வில் சேர்ந்ததால் கணவர் மீது தாக்குதல் - எஸ்.பி.யிடம் புகார் அளித்த இஸ்லாமிய பெண்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 06:19 PM
பாஜகவில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்குவதாக உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்குவதாக உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலிகாரில், எஸ்.பி.யிடம் அவர் அளித்துள்ள புகாரில், பாஜகவில் சேர்ந்ததற்காக தாம் மிரட்டப்படுவதாகவும், அவ்வப்போது தாக்கப்படுவதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்துள்ளார். பாஜகாவில் உள்ள டெல்லி கேட் பகுதியில் தமது கணவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து வெளியே வரக் கோரி மர்மநபர்கள் மிரட்டுவதாக புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

236 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2243 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1340 views

பிற செய்திகள்

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

2497 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

647 views

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

106 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

214 views

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

25 views

காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.