பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பாலில் அபிஷேகம்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 05:34 PM
36 அடி உயர ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மண்டல பூஜை நிறைவையொட்டி 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 36 அடி உயர ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு , மண்டல பூஜை நிறைவையொட்டி , 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

235 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2237 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1339 views

பிற செய்திகள்

2 தினங்களில் ரூ.29 ஆயிரம் கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி

இரண்டே தினங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

17 views

3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 views

எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்

நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

206 views

வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

13 views

சுதந்திர தின விழா கொண்டாட்டம் - நடனமாடி அசத்திய லடாக் எம்.பி ஜம்யங் ட்செரிங்

சுதந்திர தின விழாவில் பாஜக எம்.பி. ஜம்யங் ட்செரிங் நம்கியால் மகிழ்ச்சியுடன் நடனமாடினார்.

78 views

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்தநாள் விழா - வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.