காலிங்கராயன் அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 04:53 PM
பவானிசாகர் அணை நிரம்பியதை அடுத்து அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காலிங்கராயன் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை நிரம்பியதை அடுத்து அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காலிங்கராயன் அணையில்  தேக்கி வைக்கப்பட்டுள்ளது  இன்று காலிங்கராயன் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது காலிங்கராயன் அணையின் மதகுகளைசட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு , சிவசுப்பிரமணி ஆகியோர் திறந்து விட்டனர் டிசம்பர் மாதம் 8ம் தேதி வரை தினசரி 5 ஆயிரத்து 184 மில்லியன் கன அடி வீதம் 120 நாட்களுக்கு திறந்துவிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கொடிவேரி அணையிலிருந்து நீர் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் மலர்தூவி திறந்து வைத்தார்

கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலம் அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை மலர்தூவி திறந்து வைத்தார்.

44 views

பிற செய்திகள்

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

3 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

9 views

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

34 views

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

22 views

கல்லூரி கட்ட‌டம் இடிந்து விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம் - கோவையில் பரபரப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி கட்டிடடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

1003 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.