மோர்பியில் இடுப்பளவு நீரில் 1.5 கி.மீ. தோளில் சுமந்து சிறுமிகளை காப்பாற்றிய போலீஸ்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 04:30 PM
குஜராத் மாநிலம் மோர்பியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை போலீசார் ஒருவர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து காப்பாற்றினார்.
குஜராத் மாநிலம், மோர்பியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை, போலீசார் ஒருவர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து காப்பாற்றினார். சிறுமிகளை சுமந்தபடி , வெள்ளத்தை கடந்த அவருக்கு, பாராட்டு குவிந்து வருகின்றது. 

பிற செய்திகள்

கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம் : 13 முதல் 14 பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு?

கர்நாடகா மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

4 views

வருமான வரி திருத்த சட்டம் - அறிக்கை சமர்பித்தது நிபுணர் குழு

வருமானவரி சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் தாக்கல் செய்தது,

12 views

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.

15 views

உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது.

22 views

"பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி வேண்டும்" : மேற்குவங்கத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர கோரி, மேற்குவங்கத்தில், லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ​தொடங்கியுள்ளனர்.

228 views

எம்பி ஆனார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.