வெகு விமர்சையாக நடந்த கண்டி எசலா பெரஹரா ஊர்வலம்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 03:32 PM
உலகின் மிகவும் பழமையான மத விழாக்களில் ஒன்றான கண்டி எசலா பெரஹரா ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
உலகின் மிகவும் பழமையான மத விழாக்களில் ஒன்றான கண்டி எசலா பெரஹரா ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று, பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர். கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழாவானது, வருகிற 14ஆம் தேதி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மல்லிகேஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றிய விஸ்வகர்மா சமுதாயத்தினர்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி இன்று பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.

110 views

வறுமை, வறட்சி நீங்க அத்திவரதரை வணங்க வாருங்கள் - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

101 views

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

33 views

பிற செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

607 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

204 views

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

5275 views

மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு - 5 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குச்லெக் என்ற இடத்தில் ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

110 views

பிரான்ஸ் நாட்டில் களைகட்டிய இரட்டையர்கள் திருவிழா

பிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது.

30 views

"நம்மையும் பலப்படுத்த வேண்டும்"- இலங்கை பிரதமர்

இந்தியா பலமிக்க நாடாக காணப்படுவதாகவும், நம்மையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.