டி.என்.பி.எல். கிரிக்கெட் - பிளே- ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 07:31 PM
8 அணிகள் பங்கேற்ற டி.என்.பி.எல். போட்டி தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே - ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
8 அணிகள் பங்கேற்ற டி.என்.பி.எல். போட்டி தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள், பிளே - ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லையில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்

தொடர்புடைய செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

67 views

பிற செய்திகள்

இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,

26 views

சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

19 views

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

7 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

10 views

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்? : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை

வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

191 views

சின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.