வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 2018 ஆம் ஆண்டில் ரூ.65 கோடி அபராதம் வசூல்
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 06:16 PM
சிவகங்கை மாவட்டத்தில் வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 65 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 65 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் கூறுகையில், தற்போது வட்டார போக்குவரத்து  அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆன்-லைன் சேவைகளை எளிதாக பெறலாம் என்று கூறினார்.  ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று போன்றவை பெற இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ததுடன், கடந்த ஆண்டில் வாகன விதிமீறல் மூலம் 65 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது  என்றும் கல்யாண்குமார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நீரும் நிலமும் : பாழடைந்த கிணற்றுக்குள் தண்ணீர் தேடும் சிவகங்கை கிராமங்கள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

34 views

3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

147 views

"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி

சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வாக்கு சேகரித்தார்.

34 views

பிற செய்திகள்

"சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" - பால் விலை உயர்வு குறித்து அரசுக்கு, ஸ்டாலின் கேள்வி

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

3 views

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

4 views

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.

7 views

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

50 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.