பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 06:07 PM
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம எட்டையபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம எட்டையபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது. விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களில் 90 சதவீத ஆடுகள் விற்பனை ஆனது. இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

பக்ரீத் பண்டிகை - ஆடுகள் விற்பனை அதிகரிப்புபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் ஆட்டுச்சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகை வரும் 12-ம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சமயபுரம் சந்தைக்கு அதிக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆந்திராவிலிருந்து மங்களாபுரி புதுரக ஆடுகளும்  விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனை இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இஸ்லாமிய மக்களுக்கு மம்தா வாழ்த்து

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய மக்களிடையே பேசிய, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

22 views

ரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

88 views

பிற செய்திகள்

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

0 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

2 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

10 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

115 views

"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

22 views

அத்திவரதர் வைபவம் - கடைசி நாள் செய்யப்பட்ட பூஜை காட்சிகள்

அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.