ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்ற கதிர் ஆனந்த் : வேலூர் வெற்றி சான்றிதழை காட்டி பெருமிதம்
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 12:53 PM
வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
வேலூர் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. கடும் இழுபறிக்கு பின், திமுகவை சேர்ந்த கதிர் ஆனந்த்,  எட்டாயிரத்து 141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, தமது தந்தையும், திமுக பொருளாளருமான துரைமுருகனுடன், திமுக தலைவர் ஸ்டாலினை இன்று அவர் சந்தித்து, தமது வெற்றிச் சான்றிதழை காட்டி வாழ்த்துப் பெற்றார். இதைத் தொடர்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு , ஸ்டாலின், துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2186 views

பிற செய்திகள்

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

9 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

705 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

8 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

63 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.