ஆந்திர முதலமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 05:35 PM
பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறுத்தவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆந்திரா சென்றது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை பெறவும், பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறுத்தவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆந்திரா சென்றது. இந்த குழுவினர்  ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து இந்த 2 கோரிக்கைகளையும் நேரில் வலியுறுத்தி மனு அளித்தனர் இதனை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மா​நில அமைச்சர்களுடன் ஆலோசித்து செயல்படுவதாக அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

பிற செய்திகள்

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

8 views

ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

4 views

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

6 views

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 views

குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

7 views

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.