முதலமைச்சர் தலைமையில் 2 வது நாளாக ஆட்சியர்கள் ஆலோசனை
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 04:58 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2வது நாளாக ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் ஆட்சியர்கள் தலைமையிலான 2 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆலோசனை கூட்டத்தில் 16 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் இன்று 2வது நாளாக ஆட்சியர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 13 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டுள்ளனர். 15 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக உதகை மற்றும் கோவை ஆட்சியர்கள் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தேர்தல் காரணமாக வேலூர் ஆட்சியர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கணினி மயமானது, நேரடி நெல் கொள்முதல் - திட்டத்தை தொடங்கி வைத்தார், முதல்வர்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

204 views

சர்வதேச திரைப்பட விழா : நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்து முதலமைச்சருக்கு அழைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திரைப்படதுறையினர் நேரில் சந்தித்து 16வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

110 views

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

59 views

பிற செய்திகள்

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

11 views

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

183 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5 views

"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

151 views

தஞ்சாவூர் : புத்தகத் திருவிழா - பொதுமக்கள் ஆர்வம்

தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, தொடங்கி உள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.