கேரளாவில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 04:33 PM
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளன​ர்.
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளன​ர். தொடர் கனமழையால் கொச்சியை தொடர்ந்து நெடும்பாஞ்சேரி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. மலப்புறம் மாவட்டம் எடவண்ண பகுதியில் வீட்டின் மீது மண்சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே வடகரை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மாயமாகி உள்ளனர்.

வெள்ளத்தால் வயநாடு கடும் பாதிப்பு - பிரதமரிடம் உதவி கோரினார் ராகுல்காந்திகேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, வயநாடு பகுதியும் பலத்த சேதத்தை சந்தித்துள்ள நிலையில், தேவையான உதவிகளை செய்து தருமாறு, பிரதமர் மோடிக்கு, அத்தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அப்போது  ராகுல் காந்தியிடம்  பிரதமர் மோடி உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

52 views

பிற செய்திகள்

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

2278 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

603 views

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

101 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

201 views

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

23 views

காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.