புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 06:53 PM
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம்  விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர், ஊர்காவல்துறை   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி, படகுக்கான உரிய ஆவணங்களுடன் படகின் உரிமையாளர் வரும் அக்டோபர் மாதம் 9ஆம்  தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி

வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக நாடு கடத்தி உள்ளது

196 views

பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...

நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.

59 views

"நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்

இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

148 views

2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு

இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.

98 views

பிற செய்திகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை - சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சிறப்பு நீதிபதி விசாரணை

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

31 views

'நீட்' தேர்வு விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் திமுக - ஜெயக்குமார் விமர்சனம்

'நீட்' தேர்வு விவகாரத்தில் விதை போட்ட திமுக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

23 views

வணிக வரி அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களின் செயல்பாடு உள்ளிட்ட திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அரசு அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களின் செயல்பாடு உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

21 views

திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

512 views

நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி தேவை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

கனமழை - வெள்ளத்தால் புரட்டி போட்ட நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

16 views

அத்திவரதரை தரிசிக்க வந்த முதியவர் மாயம் - தகவல் தந்தால் ரூ.1லட்சம் பரிசு

70 வயதான சுப்புராயலு என்பவர், தனது குடும்பத்தினருடன் கடந்த 8ஆம் தேதி அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி மாயமாகி விட்டார்.

722 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.