மாநாடு படத்திலிருந்து நடிகர் சிம்பு விடுவிப்பு
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 06:47 PM
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விடுவிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விடுவிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மாநாடு படத்திற்கான கால்ஷீட் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், படம் எடுப்பதில் கால விரயம் ஏற்படுவதாக தெரிவித்த சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தை கைவிடுவதாக தெரிவித்தார். தொடர்ந்து, சிம்புவுக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் காமாட்சி, விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய நடிகரை வைத்து, மாநாடு படம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் காலம் மற்றும் பொருளாதரம்  ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த  முடிவினை தான் ஏற்றுக் கொள்வதாகவும் இயக்குநர் வெங்கட்பிரபு  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு எப்போது?

வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கும், 'மாநாடு' என்ற படத்தில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.

1978 views

நடிகர் சிம்பு வில்லன் ஆகிறார்

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற 'மப்டி' படத்தின் ரீ-மேக் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.

654 views

'90 எம்.எல்' சிம்பு இசையமைத்த காட்சி வெளியீடு

நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம்.எல்' திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்த காட்சி வெளியாகியுள்ளது.

204 views

விஷாலுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை - நடிகர் சிம்பு

"வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

351 views

புதிதாக உருவான சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி

இந்த திரைப்படம் 2019-ல் வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவிப்பு

481 views

பிற செய்திகள்

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

224 views

மாநில மொழிப் பத்திரிகைகளில் "தினத்தந்தி" முதலிடம்

மாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.

37 views

தனிநபர்கள் கட்டுப்பாட்டில் திரையரங்குகள் உள்ளது - ஜாகுவார் தங்கம், சண்டை பயிற்சி இயக்குனர்

தனிநபர்கள் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள் இருப்பதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப் படங்களை வெளியிடுவதில் அதிக அளவு சிக்கல் ஏற்படுவதாக சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.

11 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

1012 views

"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

117 views

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.