நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 03:50 PM
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக விளக்கம்? பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக விளக்கம்? பிரதமர் நரேந்திர மோடி, இன்றிரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார். கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி, மக்களிடையே உரையாற்றுவார் என்ற தகவல் வெளியான நிலையில், சமூக வலைத்தளத்தில் பிரதமர் அலுவலத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில், பிரதமர் உரையாற்ற உள்ள நிலையில், இன்று பிரதமர் பேச உள்ளது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கிறார்

பிரதமர் மோடி 2வது முறையாக வருகிற 30ம் தேதி பிரதமர் பதவி பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

57 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

100 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

713 views

பிற செய்திகள்

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

2498 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

650 views

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

106 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

214 views

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

25 views

காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.