கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 03:18 PM
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமர படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. குளச்சல் துறைமுகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான  ரூபன் என்பவரின் விசைப்படகு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானது. படகை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகியமண்டபம், தக்கலை, முட்டம், கடியப்பட்டனம், குறும்பனை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2196 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10032 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5189 views

பிற செய்திகள்

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

9 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

61 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

9 views

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

49 views

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

22 views

கல்லூரி கட்ட‌டம் இடிந்து விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம் - கோவையில் பரபரப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி கட்டிடடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

1142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.