370வது சட்டப்பிரிவை போல நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? - மனீஷ் திவாரி
பதிவு : ஆகஸ்ட் 06, 2019, 06:33 PM
370வது சட்டப்பிரிவை போல நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
370வது சட்டப்பிரிவை போல, நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். 370வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் காஷ்மீரை இரண்டாக பிரிப்பது தொடர்பாக மாநிலங்களவையில், காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர்  மனீஷ் திவாரி, 370ஆவது சட்டப்பிரிவை போல, வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சட்டமாக 371 உள்ளதாகவும், 370ஐ ரத்து செய்தது போல, நாளை 371 சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இதன் மூலம் நீங்கள் எந்த மாதிரியான அரசியலமைப்பை முன்னெடுக்கிறீர்கள் என்றும், வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற நினைக்கிறீர்களா எனவும்  மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா - பாக். விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப்

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் சமாதானம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

36 views

பிற செய்திகள்

மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி : மின்கம்பியில் சாய்ந்த கொடி கம்பத்தை தொட்டபோது விபத்து

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில், கொடியை இறக்கும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

7 views

கர்நாடகாவில் நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம்? - முதலில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை வரும் செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

28 views

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகினறன.

27 views

"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

37 views

ஆவணி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனாரு பக்தர்களுக்கு விபூதி வழங்கினார்.

10 views

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து :5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறை அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.