ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'கொலையுதிர் காலம்'
பதிவு : ஆகஸ்ட் 05, 2019, 08:09 PM
நயன்தாராவின் நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் கொலையுதிர்காலம் படம் வெளியாவதில் கடந்த சில மாதங்களாகவே இழுபறி நீடித்து வந்தது.
நயன்தாராவின் நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் கொலையுதிர்காலம் படம் வெளியாவதில் கடந்த சில மாதங்களாகவே இழுபறி நீடித்து வந்தது. இசையமைப்பாளருடன் பிரச்சினை, தலைப்பில் சிக்கல் என பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பட தலைப்பு காரணமாக நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

51 views

பிற செய்திகள்

தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது "பிகில்" திரைப்படம்?

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

334 views

ரசிகர் உருவாக்கிய "தர்பார்" படத்தின் போஸ்டர் காணொலி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "தர்பார்" படத்திற்கான போஸ்டரை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது.

1129 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

59 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

2525 views

ஹிட்டடிக்கும் துருவ் விக்ரமின் பாடல்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'வர்மா' படம் முற்றிலுமாக எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிதாக படமாக்கப்பட்டு வருகிறது.

28 views

சர்க்கார்'-க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்

'மகா நடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற போதிலும், தமிழில், 'நடிகையர் திலகம்' என டப்பிங் செய்யப்பட்ட அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.