தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்
பதிவு : ஜூலை 23, 2019, 05:39 AM
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணனை நியமனம் செய்து தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணனை நியமனம் செய்து, தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார். தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ள உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கேபிள் டி.வி தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தமிழகத்தில் கால்நடை மருத்துவர் தேவை அதிகமாக உள்ளது" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் தேவை அதிகமாக உள்ளதாக சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

88 views

"கால்நடைத் தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோடைக்காலத்தில் கால்நடைத் தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

19 views

பிற செய்திகள்

ஆவின் பாலகத்தில் மது விற்பனை?

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் செக்போஸ்ட் அருகே ஆவின் பாலகத்தில் மது விற்பனை செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

3 views

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவு - ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு எழுதிய ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

20 views

பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளித்தும், புகாரை ஏற்க மறுப்பதாக கூறி பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

293 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் - இரண்டு மணி நேரத்தில் ஆஜராகும்படி உத்தரவு

ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து சென்று விசாரணை நடத்தினர்

85 views

செப் 7-ல் நிலவில் இறங்குகிறது சந்திரயான் 2 - தொடர் சாதனையை தக்க வைக்குமா இஸ்ரோ?

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது.

6 views

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.