சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
பதிவு : ஜூலை 21, 2019, 12:25 PM
மாற்றம் : ஜூலை 21, 2019, 12:28 PM
சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சேலம் மாவட்டம்  தாராமங்கலத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க 
 24 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறவழிச்சாலையை அமைக்கப்பட்டது. இதேபோல் கொங்கணாபுரம் அருகே 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில்  2 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைத்தார்.

"சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா" - எடப்பாடி பழனிசாமி 

விவசாயிகள் நலனை காப்பதே தமிழக அரசின் தலையாய கடமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.