அரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ
பதிவு : ஜூலை 19, 2019, 07:25 PM
டெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த, ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி, டெல்லி நகர அரசு பேருந்துக்குள் இளம் பெண் பயணம் செய்துள்ளார். பேருந்து, டிப்போவுக்குள் வந்ததும், அப்பெண் திடீரென்று நடனமாட தொடங்கினார்.  அவரை கண்டிக்க வேண்டிய நிலையிலிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மார்ஷல் ஆகியோர் கண்டிக்காமல் அவருடைய நடனத்தை வேடிக்கை பார்த்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடத்துனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மார்ஷல் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

252 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2390 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1357 views

பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

7 views

பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு விருது - பிரான்ஸ் கவுன்சிலர் வழங்கி கவுரவிப்பு

புதுச்சேரியில் சாலையோரம் பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு பிரான்ஸ் நாட்டு கவுன்சிலர் விருது வழங்கி கௌரவித்தார்.

89 views

பிரதமர் மோடி அபுதாபி பயணம் - இளவரசருடன் இன்று சந்திப்பு

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்

13 views

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய 60 வயது பெண்

புதுச்சேரியில் 60 வயது பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து, மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

86 views

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

63 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

274 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.