4-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : தொடக்க விழாவில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் பங்கேற்பு
பதிவு : ஜூலை 19, 2019, 03:20 AM
நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது.
நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது. நத்தம் தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் கலந்து கொள்ள உள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை டி.என்.பி.எல். தொடர் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே நத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்திரசேகர், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான்  டி.என்.பி.எல்யின் நோக்கம் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2191 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10016 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,

24 views

சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

18 views

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

7 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

10 views

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்? : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை

வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

184 views

சின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.